Web17/4/ · This video is an introduction to forex trading. This is for Beginners who are interested in Forex Trading. Through this video, you will get a chance to step into the Web31/12/ · Forex Trading Tutorial in Tamil - Part 1 by fundluHappy New Year ! All the best, this year we earn more $$$1. Fundlu Forex Free Signals Group Join Link H WebForex Trading Training in Chennai - Learn Forex in Tamil. Learn Forex Trading in Tamil for Beginners. A complete 1 on 1 course for Rs only. Best Forex training in WebNote: We provide free crypto trading tutorials, forex trading tutorials, candlestick tutorials, Technical analysis Tutorials, Exchange reviews and supply demand tutorials 17/4/ · This video is an introduction to forex trading. This is for Beginners who are interested in Forex Trading. Through this video, you will get a chance to step into the forex ... read more
வணிகத்தில் ஈடுபடும்போது stop loss அளவு தெரிந்தால் மட்டுமே நமக்குத் தேவையான lot size என்ன என்பதை கணக்கிட முடியும். நீங்கள் தேர்வுசெய்யும் lot size நீங்கள் வணிகத்தில் வெற்றியாளரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
நீங்கள் தேர்வுசெய்யும் lot sizeதான் உங்கள் வணிகத்தின் நஷ்ட அளவை கட்டுக்குள்வைக்க உதவும். உங்கள் வணிக உத்தி அல்லது வணிக முறை வெற்றி பெற lot size தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். எவ்வளவுதான் சிறந்த வணிக யுத்தியை பின்பற்றினாலும் தவறான lot size தேர்வினால் அது தோல்வியில் முடியலாம். Lot size நஷ்ட புள்ளிகளின் அளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறான சந்தையின் நிலவரம் நமக்கு வெவ்வேறு அளவிலான நஷ்ட புள்ளிகளை நமக்கு கொடுக்கும்.
எனவே lot size ஒவ்வொரு வணிகத்திற்கும் வேறுபடும். சரியான Lot size அளவை எப்படி கணக்கிடுவது? Lot size அல்லது பொசிஷன் சைஸ் எவ்வாறு கணக்கிடுவது என்பதை பின்வரும் ஒரு ஃபார்முலா மூலமாக காண்போம். புதிதாக வணிகம் தொடங்கும் வணிகர்கள் செய்யும் பொதுவான தவறு. ஒரு வணிகம் நஷ்ட திசையில் பயணிக்கும்போது நஷ்ட எல்லை புள்ளியை அதிகரித்துக்கொண்டே செல்வது , லாப எல்லையை அடைவதற்கு முன்பாகவே வணிகத்தை முடித்துக்கொள்வது, வணிக முறையை சரிவர பின்பற்றாமல் இருப்பது இந்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொள்ள வேண்டும். நிதி மேலாண்மையில் இவை அனைத்தும் முக்கியமானவை.
இந்த சந்தையில் இரண்டு விதமான analysis உள்ளது. Technical மற்றும் fundamental அனாலிசிஸ். Technical Analysis ஒன்றும் கடினமானது அல்ல. அது கடினமானது என்று மக்களிடம் பரவலாக நம்ப வைக்க பட்டுள்ளது. மிக பெரிய உலக வங்கிகள் Liquidity Providers மற்றும் மிக பெரிய தொகை கொண்டு இந்த சந்தையில் trade செய்யபவர்கள் எல்லாம் மிக மிக எளிய முறையைத்தான் கையாள்கிறார்கள்.
Retail traders களாகிய நம் போன்ற சிறு trader கள் தான் Technical analysis ஐ கடினமாக்கி கொண்டு தெளிவில்லாமல் trade செய்து நஷ்டம் அடைகிறோம். Chart ல் குறுக்கம் நெடுக்குமாக கோடுகளை வரைவது , பல Indicator களை chart ல் நிறுவுவது , புரிந்துகொள்ள கடினமான Indicator ஐ பயன்படுத்தி analyse செய்தால்தான் லாபம் அடைய முடியம் என கருதுவது , Harmonic pattern, Elliot Waves போன்ற புரிந்துகொள்ள கடினமான முறையை பயன்படுத்தி analyse செய்தால்தான் லாபம் அடைய முடியம் என கருதுவது எல்லாம் தவறு.
இந்த சந்தையில் உள் நுழைந்து முதல் நாம் இவ்வாறு நம்ப வைக்க பட்டுள்ளோம். உண்மையில் அப்படி எந்த கடினமான முறையும் தேவை இல்லை. மிக மிக எளிய முறையில் Technical Analysis செய்ய முடியும். எந்த வித Indicator களும் தேவை இல்லை. என்னைப் பொறுத்த வரையில் எந்த அளவுக்கு இந்த சந்தையை எளிமையாக கையாளுகிறமோ அந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடியும். நான் எந்த வித Indicator இல்லாமல் எந்த வித கடினமான முறையும் கையாளாமல் மிக எளிமையாக மாதம் குறைந்த பட்சம் புள்ளிகள் சம்பாதிக்க கற்று கொடுக்கிறேன்.
Learn Forex in Tamil. Powered by Blogger. Labels best forex strategy in tamil 3 easy forex strategy in tamil. Marcadores best forex strategy in tamil 3 easy forex strategy in tamil. Home Business Brokers Market Stock Downloads E-Books Indicators Expert Advisor Office Startegy Startegy 1 Sub Startegy 1 Sub Startegy 2 Sub Startegy 3 Startegy 2 Startegy 3 Startegy 4 Featured Indicators Indicator 1 Indicator 2 Free Signals.
Learn Forex In Tamil This is the Best Place to Learn Forex in Tamil. Learn Forex in Tamil This is the Best Place to Learn Forex in Tamil. Wednesday, October 14, Top 10 Chart Pattern - சிறந்த 10 விளக்கப்பட வடிவங்கள். Top 10 chart patterns Head and shoulders - தலையும் தோள்களும் Double top - இரட்டை மேல் முனை. Double bottom - இரட்டை கீழ் முனை. Rounding bottom - கீழ் வளைவு வடிவம். Cup and handle - கோப்பை மற்றும் கைப்பிடி Wedges - ஆப்பு Pennant or flags - பென்னன்ட அல்லது கொடி வடிவும் Ascending triangle - ஏறும் முக்கோணம் Descending triangle - இறங்கு முக்கோணம் Symmetrical triangle - சமச்சீர் முக்கோணம் Head and shoulders - தலையும் தோள்களும் "தலை மற்றும் தோள்கள்" ஒரு விளக்கப்பட வடிவமாகும், இது நடுவில் ஒரு பெரிய சிகரம் அதன் இருபுறமும் சற்று சிறிய சிகரம் கொண்ட வடிவத்தை கொண்ட அமைப்பு ஆகும்.
இந்த வடிவமானது சந்தை ஏறுமுகத்தில் இருந்து இறங்குமுகமாக மாறுவதற்கான ஒரு அமைப்பு ஆகும். பொதுவாக, முதல் மற்றும் மூன்றாவது சிகரம் இரண்டாவது விட சிறியதாக இருக்கும். அதாவது நடுவில் இருக்கும் கூர்மையான அமைப்பின் உயரம் இரு புறமும் இருக்கும் உயரத்தை விட அதிகமாக இருக்கும்.
Double top - இரட்டை மேல் முனை. வர்த்தகர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளில் இரட்டை மேல் முனையும் Double top ஒன்று ஆகும். இரட்டை மேல் முனை ஒரு 'M' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை கீழ் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது. வர்த்தகர்கள் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப பகுப்பாய்வுகளில் இரட்டை கீழ் முனையும் Double bottom ஒன்று ஆகும்.
இரட்டை கீழ் முனை ஒரு 'W' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை மேல் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது. ஒரு 'U' வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது சந்தை மேல் நோக்கி திசை திரும்புவதற்கான ஒரு சமிக்கையை தருகிறது. இது சந்தை சரிவின் Bearish முடிவையும் சந்தை உயர்வுக்கான Bullish ஆரம்பம் என்பதை குறிக்கிறது.
ஒரு கப் மற்றும் கைப்பிடி என்பது ஒரு கோப்பையை போன்று காட்சி அளிக்கும் விளக்கப்படம் மற்றும் கோப்பை ஒரு "U " வடிவத்தில் இருக்கும் மற்றும் கைப்பிடி சற்று கீழ்நோக்கி சாய்வான கோடு போன்று கீழ் உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
இந்த அமைப்பு சந்தை தொடர்ந்து மேல் நோக்கி செல்வதற்கான சமிக்கையை தருகிறது. Wedges - ஆப்பு. சந்தையின் விலை இயக்கங்கள் இரண்டு சாய்வான போக்குக் கோடுகளுக்கு இடையில் இறுக்கமாக ஆப்பு போன்று வடிவில் உருவாகிறது.
ஆப்பு Wedge இரண்டு வகைகள் உள்ளன: உயரும் மற்றும் வீழ்ச்சி வெட்ஜெஸ். உயரும் வெட்ஜ் Rising Wedge. வீழ்ச்சி வெட்ஜ் Falling Wedge. Pennant or flags - பென்னன்ட அல்லது கொடி வடிவும் கொடிகள் மற்றும் பென்னன்ட்கள் விளக்கப்படங்கள் குறுகிய கால தொடர்ச்சியான முறைகள் Short term continuation ஆகும், அவை முந்தைய போக்கை அல்லது நகர்வை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய சுணக்கத்தை consolidation ஏற்படுத்தும்.
இந்த வடிவங்கள் வழக்கமாக ஒரு பெரிய நகர்வு ஏற்படுவதற்க்கு முன்பு தோன்றுவது ஆகும். விலையின் நகர்வுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பு ஏற்படுத்த படுகிறது.
இது ஒரு கிடைமட்ட கோட்டை ஸ்விங் உயரத்துடனும் Highs , ஒரு சாய்வு உயர போக்கு கோடானது ஸ்விங் தாழ்வோடும் lows இணைத்து வரைய கூடியது. Descending triangle - இறங்கு முக்கோணம்.
இறங்கு முக்கோணம் என்பது அதன் கிடைமட்ட போக்கு கோடு வரிசையில் கீழே ஆதரவையும் Support , இறங்கு செங்குத்து போக்கு கோடு வரிசையில் உயர்வையும் Resistance கொண்ட ஒரு விளக்கப்படம் ஆகும். Symmetrical triangle - சமச்சீர் முக்கோணம் ஒரு சமச்சீர் முக்கோணம் என்பது தொடர்ச்சியான உயர்வுகளையும் தாழ்வுகளையும் இணைக்கும் இரண்டு ஒன்றிணைக்கும் போக்கு கோடுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு விளக்கப்படம்.
போக்கு கோடுகள் Trend Lines தோராயமாக சம சரிவில் ஒன்றிணைந்திருக்கும். Read More. Friday, June 12, Value per pip. Saturday, June 8, வங்கிகள் சிறு வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா? Does Banks manipulating the trading in Forex? Forex வணிகத்தில் institutional வணிகர்கள் Retail Traders ரீடெய்ல் வணிகர்களை நஷ்டம் அடைய வைக்கின்றனவா?
Thursday, May 30, சரியான Lot Size தேர்வு செய்வது எப்படி? சரியான லாட் சைஸில் தான் trade செய்ய்கிறோமா? வணிகச் சந்தையில் நிதி மேலாண்மை செய்வது பற்றி காண்போம். நஷ்ட எல்லை புள்ளி X புள்ளி நகர்வின் மதிப்பு. Stop loss pips X value per pip. அனைத்து வணிகத்திற்கும் ஒரே அளவிலான lot size தேர்வு செய்ய விரும்பினால் உங்களுடைய வணிக முறையில் கிடைக்கப்பெறும் சராசரி ஸ்டாப் லாஸ் அளவு புள்ளி அடிப்படையில் lot size கணக்கிட வேண்டும். ஒரு வணிகம் நஷ்ட திசையில் பயணிக்கும்போது நஷ்ட எல்லை புள்ளியை அதிகரித்துக்கொண்டே செல்வது ,.
In our channel we will teach you basic fundamentals, the mechanism of stock market, trading and investing strategies with strict money management rules along with trading psychology. Our channel provides free stock market education in Tamil to help the people who are willing to became a fulltime profession in Indian stock market. I think it is very useful for my channel viewers.
If you want more videos to learn stock market in Tamil language hit the subscribe button and also click the bell icon to get notification for all my latest videos. If you have any queries regarding this video please post a comment.
Thanks for watching this video… HUMBLED VILLAGE TRADER. Awesome really appreciate your effort to teach begginner traders with your knowledge on trading … That too step by step hats off….
Chidhu Commodity. Posted on June 14, by admin. Leave a Comment. Looking for Forex Trading tutorial in Tamil? dont forget to visit our youtube channel. Before we get into the article, First let us know what is mean by forex trading.
The forex trading nothing but of trading in major currency pairs. For example, Eurusd, Usdinr and more. If you search for forex trading tutorial in google. we get some trading strategies to trade for forex market. Does they really work? the answer is very simple. The trader who dont know the pattern of retail traders have no chance to win the forex market.
Why the future trading are created? Very simple, To make Institutional profit from the retail traders. We do a fund management for forex market in India. Feel free to contact us. How they loot the money from retail traders? They Loot by hunting the stoploss. To clarify that will give some example. There are 3 common terms happen in market. Reaching your target 2. Stop Hunting. Meanwhile of creating a new strategies, Try to understand the logic behind stop hunting. we cant predict the 1st two methods of trading.
But we can predict the stop hunting method. Hope Above all words about the trading in forex market gives an idea for retail trader. There are many forex trading tutorial videos in tamil on youtube channel.
But we Chidhucommodity are best in providing a unique Content. Follow us by our trading playlist forex trading in tamil YouTube. We chidhucommodity are highly recommending to stop creating a new strategies. Meanwhile try to create a strategy based on your losing trades.
Only your losing trades can help you to avoid a loss and turn your loss into profit. we are In conclusion of the article, Trade Less Profit More…..
Category: forex Tags: forex tamil trading , forex tamil trading tutorial , forex tamil tutorial , forex trading in tamil , forex trading tamil , forex trading tutorial in tamil , forex trading tutorial tamil , forex tutorial in tamil , forex tutorial tamil. You must be logged in to post a comment. Amibroker Data Chart in Tamil Nadu. Meanwhile before trying the Amibroker chart try our mt4 demo chart. Welcome To Chidhucommodity Blog. Theme: Natural Lite by Organic Themes · RSS Feed · Log in.
Chidhu Commodity Mcx Crudeoil - Forex - Nse. Menu Home AMIBROKER Mt4 Scanner Mt4 To Mt5 MT4 TO ROBOT MT4 DEMO Mt4 Data Feed Mt4 RT Data Mt4 Guide MT5 Demo Mt5 Data Feed Mt5 RT Data Forex Trade Copier VPS service Blog Contact us.
Best Forex Trading Tutorial In Tamil Posted on June 14, by admin Leave a Comment. Forex Trading Tutorial In Tamil — Explained In Our YouTube Channel Looking for Forex Trading tutorial in Tamil?
Leave a Reply Cancel reply You must be logged in to post a comment. Be Patience Learn the Movement. forextrading Chidhu. Copyright © · All Rights Reserved · Chidhu Commodity Theme: Natural Lite by Organic Themes · RSS Feed · Log in.
Web14/6/ · Forex Trading Tutorial In Tamil – Explained In Our YouTube Channel Looking for Forex Trading tutorial in Tamil? dont forget to visit our youtube channel. Before we get into the article, First let us know what is mean by forex trading 17/4/ · This video is an introduction to forex trading. This is for Beginners who are interested in Forex Trading. Through this video, you will get a chance to step into the forex Web2/1/ · In this video I have explained about the concepts of the following features in tradingview as a simple tutorial format, * how to login tradingview. * how to change timeframe. * how to add scripts in watchlist. * how to change candlesticks colors. * how to use drawing tools. * how to set alerts in tradingview WebForex Trading Tutorial; Forex Trading - Home; Forex Trading - Introduction; The structure of the forex market; Major Currencies & Trade Systems; Types of Market Analysis; Kinds of Foreign Exchange Market; Benefits of Trading Forex; Driving Forces behind Forex Market; Fundamental Market Forces; Technical Indicators; Pattern Study of Trends WebNote: We provide free crypto trading tutorials, forex trading tutorials, candlestick tutorials, Technical analysis Tutorials, Exchange reviews and supply demand tutorials Web31/12/ · Forex Trading Tutorial in Tamil - Part 1 by fundluHappy New Year ! All the best, this year we earn more $$$1. Fundlu Forex Free Signals Group Join Link H ... read more
Look into my web site … Varo Mobile Banking Reviews. My blog post — new u life phone. Leave a Reply Cancel reply You must be logged in to post a comment. Here is my website: discover banking reviews. Also visit my blog post … things to do in philadelphia pa in december. This creates your hair to fall out as new hair is actually not able to expand back in.
Chidhu Commodity Mcx Crudeoil - Forex - Nse. Review my blog post: Things To Do In Philadelphia At Night. But wanna remark on few general things, The website style is great, the articles is really great : D. Do you have any solutions? This blog looks just like my old one! If these do not function, a doctor might advise surgical procedure to rebuild your forex trading in tamil tutorial or implants to substitute hair that has fallen out because of chemotherapy or various other hair therapies.